2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடிகான்கள் துப்பரவு செய்யப்படாததினால் பொதுமக்கள் விசனம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கொத்தான்தீவு பிரதேசத்தில் வடிகாண்கள் பல மாதங்களாக துப்பரவு செய்யப்படாததினால் அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் தாம் பெரும் அசௌகரிங்கரியங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வடிகாண்கள் பல மாதங்களாக துப்பரவு செய்யபப்படாததினால் அவற்றில் சிரட்டை முதலிய கழிவு பொருட்கள் தேங்கி காணப்படுவதுடன் செடிகளும் முளைத்து காணப்படுகின்றன.

எனவே இதுத் தொடர்பில் கற்பிட்டி பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X