2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மில்கோ தொழிற்சாலைக்கு பால் பெக்கெட் செய்யும் இயந்திரம் கொள்வனவு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலன்னறுவை மில்கோ தொழிற்சாலையில் 350 மில்லியன் ரூபா பெறுமதியான பால் பெக்கெட் செய்யும் இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் அண்மையில் வைபவரீதியா திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் அமைச்சர் இயந்திரத்தை செயற்படுத்துவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X