Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்டத்தில் மீனவர்கள் கரை வலை மூலம் மீன் பிடிப்பதற்காக உழவு இயந்திரங்களினை பயன்படுத்தி வருவதாக புத்தளம் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மீன் பிடி நடவடிக்கைகளுக்கு உழவு இயந்தரங்களை பயன்படுத்தினால் கடல் வளங்கள் பாதிப்படையும். இதனை தடுப்பற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடற்றொழில் திணைக்களம் கடற் படையினருடன் இணைந்து மேற்கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025