Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம், பாலாவி சிங்கள மஹா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்கமும், புத்தளம் பௌத்த சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை காலை பாலாவி சிங்கள மஹா வி;த்தியாலய மண்டபத்தில் ஆரம்பமானது.
தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களினை பாதுகாப்பதற்காக இவ் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இவ் இரத்தான நிகழ்வில் படைவீரர்கள்;, ஆசிரியர்கள், பொது மக்களும் என பலர்ரும்கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
Mohamed Naleem Friday, 07 October 2011 09:17 AM
தானத்தில் சிறந்தது இரத்ததானம்தான். இதற்கு ஜாதி, மதம், இருப்பவன், இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லை. இதை கொடுப்பவர்களுக்கு எனது நன்றியையும், அவர்களின்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025