2025 மே 26, திங்கட்கிழமை

மனைவியின் தந்தையை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Super User   / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

வாளால் வெட்டி தனது மனைவியின் தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபரின் குற்றம் நீதிமன்ற விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டமையால் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2000.10.16ஆம் திகதி குற்றவாளிக்கும்  மாமனாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கொலையில் முடிவடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X