2025 மே 26, திங்கட்கிழமை

பொத்துவில் கிராமத்தின் குடிநீர் விநியோகத்திற்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், பொத்துவில் கிராமத்திற்கு குடிநீர் விநியோகத்திற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 45 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்ளெழுச்சித் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும்  வேலைத்திட்டத்தினை புத்தளம் நகரசபைத் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X