Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில்அஹமட்)
புதையலில் இருந்து பெறப்பட்டது எனக்கூறி போலி தங்கநாணயங்களை விவசாயி ஒருவருக்கு ஏமாற்றி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா பணத்தையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக அரலகங்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லலித் ராஜமந்திரி தெரிவித்தார்.
அரலகங்வில ரிதிபொக்;குண பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025