2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தம்புலுபுர கிராமத்துக்குள் யானைகள் புகுந்ததினால் பதற்ற நிலை

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புலுபுர கிராமத்துக்குள் யானைகள் புகுந்ததினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குட்டி யானை உட்பட கொம்பன் யானைகள் மேற்படி கிராமத்தில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளன.

இதன்பின் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்படி யானைகள் காட்டுப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X