2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்யுமாறு அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 25 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர சபைக்குற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் என்பவற்றில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை துப்பரவு செய்யுமாறு புத்தளம் நகரசபை பொது மக்களை கேட்டுள்ளது.

புத்தளம் நகரசபை பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் குறித்த இடங்கள் பார்வையிடப்படவுள்ளதாகவும், அந்த சமயம் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டால் உரிமையாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்றும் புத்தளம் நகரசபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X