2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நவீன வசதிகளுடன் கற்பிட்டி பஸ் நிலையத்தை புனரமைக்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 29 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

கற்பிட்டி பிரதான பஸ் நிலையத்தை நவீன வசதிகளுடன் புனரமைத்துத் தருமாறு  பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1984ஆம் ஆண்டு முன்னாள் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சருமான எம்.நைய்னா மரிக்காரின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட இந்த பஸ் நிலையம,; அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித  புனரமைப்பும் இன்றி  காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் இருப்பதற்கான இட வசதி, குடிநீர் மற்றும் மலசலகூட வசதி  இல்லாது காணப்படுவதால் பயணிகளும் சாரதிகளும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X