Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்,மும்தாஜ்)
வடமேல் மாகாண சபை உறுப்பினராக சட்டத்தரணி கமறுதீன் தெரிவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. வடமேல் மாகாண சபை உறுப்பினராக இருந்த சொய்சா காலமானதை அடுத்து இவர் தெரிவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இறுதியாக நடைபெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் மாகாண சபைக்கு அடுத்து தெரிவுசெய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் சட்டதரணி கமறுதீனின் பெயர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டதரணி கமறுதீன் மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்படுவாராயின் புத்தளம் தொகுதியில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் மாகாண சபை உறுப்பினர்களாகியதாக அமையும்.
Jaleel JP Friday, 03 February 2012 09:44 PM
வாழ்த்துக்கள், அக்கரைபட்டில் மூன்று உறுப்பினர்கள் இப்போது. ஆனால் மூவரும் மைத்துனர்கள், எப்படியேனும் நல்லது நடக்கவேண்டும் எமது அக்கரைபட்டுக்கு.
ஜலீல் JP
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
29 minute ago