Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ், என்.எம்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம், பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நிகழ்வின் ஒருக்கட்டமாக கண்காட்சி நேற்று முன்தினம் ஆரம்பமானது.
இங்கு பல்வேறு கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவர்களின் பல்வேறு கண்காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விழாவினை முன்னிட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய வாயிற்கதவு மற்றும் பொன் விழா நினைவுத் தூபி என்பன வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இதேவேளை, கல்லூரியின் வலைத்தளமும் முதலமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்து சைப்பக்கட்டது.
Mohamed FayasJeddah Saturday, 04 February 2012 11:30 PM
வாழ்த்துக்கள் .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
53 minute ago
1 hours ago
3 hours ago