Kogilavani / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
இலங்கையின் 64வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஆர். நகுலநாதன் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலைப் பொலிஸார், பொதுமக்கள் என குறித்த இரத்ததான நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago