2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மீலாதுன் நபி விழாவுக்கான போட்டிகளில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசில்கள்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்,இர்சாத் ரஹ்மத்துல்லா)

மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு புத்தளம் எச்.எஸ்.இஸ்மாயில் ஞாபகார்த்த மன்றம் நடத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புத்தளம் பழைய கொத்பா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்  பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X