Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில்அஹமட்)
அநுராதபுரம் வங்கிப் பகுதியில் இளைஞர் ஒருவர் ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயிலிலேயே மோதுண்டு இவ் இளைஞர் பலியானதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago