2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் மீனவர் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 16 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா, எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபத்தில் மீனவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.யின் மாற்றுக் குழுவினர் இன்று வியாழக்கிழமை  மாலை நீர்கொழும்பு நகர மத்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் எதிர்ப்பு கோசங்களை எழுப்பியதோடு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.  இவ் ஆர்ப்பாட்டம் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X