Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலின் அம்மன் சிலையிலிருந்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க அட்டியலொன்றும் உண்டியலிலிருந்து சுமார் 100,000 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி காலை இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
48 minute ago
52 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
52 minute ago
3 hours ago
3 hours ago