2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கொம்போஸ்ட் உரம் தயாரிக்கும் செயற்றிட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் நகரத்தில் குவியும் குப்பைகள் மற்றும் அழுக்குகளை உபயோகித்து காபனிக் உரவகைகளைத் தயாரிக்கும் செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாநகர மேயர் எச்.பீ.சோமதாஸவின் ஆலோசனைப்படி 750 இலட்சம் ரூபா செலவில் அநுராதபுரம், கீரிக்குளம் பிரதேசத்தில் கொம்போஸ்ட் உரவகைகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் காபனிக் உரவகைகளை திவிநெகும வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குக்கு மிகவும்  குறைந்த விலையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X