2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

குருநாகலில் வெள்ளை வானில் ஒருவர் கடத்தல்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருநாகல் மாவத்தகம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது பொலிஸார் எனக் கூறிக்கொண்டு வெள்ளை வானில் வந்த இருவர், இவரை கடத்திச் சென்றுள்ளதாகவும் கடத்தப்பட்ட இளைஞர் பற்றிய தகவல் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X