Kogilavani / 2012 மார்ச் 03 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கான் ஒன்றிலிருந்து நிர்வாண கோலத்துடன் ஆணொருவரின் சடலத்தை இன்று காலை மீட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி சடலம் தற்போது அநுராதபுர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago