2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாணசபை புதிய உறுப்பினராக சட்டத்தரணி கமறுதீன் சத்தியப்பிரமாணம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 05 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, அப்துல்லாஹ்)

வடமேல் மாகாணசபை ஆளும் கட்சியின் புதிய உறுப்பினராக புத்தளம் மதுரங்குளியைச் சேர்ந்த சட்டத்தரணி அப்துல் மஜீத் முஹம்மது கமறுதீன் இன்று திங்கட்கிழமை, மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர்.பலல்ல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

வடமேல் மாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஞானக்க சொய்ஸா அண்மையில் மரணமானதையடுத்து இடம்பெற்ற வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X