2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மின்சார வேலியில் அகப்பட்டு இரு யானைகள் மரணம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 16 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                                  (ஹிரான் பிரியங்கர ஜயசேகர)

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ நாத்தேனேறிய  பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

யானைகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த  மின்சாரக் கம்பிகளில் அகப்பட்டு இந்த யானைகள் உயிரிழந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்த யானைகளின் சடலங்கள் கல்கமுவ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின்; அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.  

இது  தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X