2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு பதில் மேயராக சகாவுல்லாஹ் நியமனம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 16 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு மாநகர சபையின் பதில் மேயராக எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார். மேயர் அன்ரனி ஜயவீர வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக மேயர் நாடு திரும்பும் வரை இன்று வெள்ளிக்கிழமை முதல் நீர்கொழும்பு மாநகர சபையின் பதில் மேயராக பிரதி மேயர் சகாவுல்லஹ் தற்காலிகமாக கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரான எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் கடந்த மாநகர சபை தேர்தலில் 8942 விருப்பு வாக்குகள் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X