2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட தூஆ பிரார்த்தனை

Kogilavani   / 2012 மார்ச் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனை நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மொஹிடீன் ஜூம்மா பள்வாசலில் இடம்பெற்றது.

ஜூம்மா தொழுகையினை தொடர்ந்து நடைப்பெற்ற இவ் பிரார்த்தனையில்  புத்தளம் மாவட்ட ஜமியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரியப்பள்ளி நம்பிக்கையாளர் சபை தலைவர் முஸம்மில், இரானுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • hameed Sunday, 18 March 2012 01:34 AM

    ஏதோ நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்குகிறார் ஜனாதிபதி ????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X