2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தங்கமுலாம் வேலி ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 21 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் மாவட்டத்திலுள்ள மஹவெவ ஸ்ரீநாகாராம விகாரையில் 24  இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட சுற்று வேலியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை காலை திறந்து வைத்தார்.

மஹவெவ ஸ்ரீநாகாராம விகாரையின் விகாராதிபதி திப்பட்டுகொட தம்மாச்சார தேரரின் வழிகாட்டலின் பேரில் மஹவெவ ஸ்ரீநாகாராம விகாரையின் அங்கத்தவர்களின் நிதியுதவியுடன், பண்டார நிலமே விக்கிரமநாயக்க மற்றும் சுகத் கருநாதிலக விக்கிரமநாயகவின் ஏற்பாட்டில் தங்க முலாம் பூசப்பட்ட வேலி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X