2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளத்தில் அடிக்கடி மின்சாரம் தடை; மக்கள் பெரும் சிரமம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 29 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் நகரில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சார தடையேற்படுவதினால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சில நேரங்களில் சில மணி நேரத்திற்குள் பல தடை மின்சார தடையேற்படுவதும் வழக்கமாகியுள்ளது. இதனால் மின்சார உபகரணங்கள் பழுதடையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்த சீரற்ற மின் விநியோகம் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X