2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

ஹெரோயினுடன் புத்தளத்தில் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், முள்ளிப்புரம் பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மேற்கொன்ட நடவடிக்கையின் பயனாக 2கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினூடன் மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X