2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்,எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனல்தீவு பிரதேசத்தில் 2 சட்டவிரோத துப்பாக்கிகளை புத்தளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 2 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து,
குறித்த இடத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட  பொலிஸார்   இச்சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் புத்தளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X