2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளத்தில் இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 11 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றமும் இலங்கை ஜமாத் இஸ்லாமிய இயக்கத்தின் புத்தளம் கிளையும் இணைந்து நேற்று வியாழக்கிழமை  புத்தளம் பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வை நடத்தியது.

இவ் இரத்ததான நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு இரத்ததானம் அளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X