Super User / 2012 மே 15 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9 ஆம் வட்டார கடற்கரையோரத்தில் கடந்த 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கரையொதுங்கிய ஆண் ஒருவரின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 8 பேரை தொடர்ந்தும்14 நாட்களுக்கு விளக்கமறியளில் வைக்கும்படி புத்தளம் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.8 minute ago
16 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
38 minute ago
1 hours ago