2025 மே 24, சனிக்கிழமை

மெருகூட்டப்பட்டுள்ள ஒல்லாந்தர்கால தேவாலயம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


கற்பிட்டி நகரில் காணப்படும் ஒல்லாந்தர் காலத்து தேவாலயமொன்று தற்போது வெள்ளையடிக்கப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.

இத்தேவாலயத்தினுள் 18ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட பழமைவாய்ந்த கல்லறைகள் காணப்படும் அதேவேளை, தேவாலயத்தின் எல்லைக்குள் தொல்பொருள் கலைத்திணைக்களத்தினால் புராதன பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் எச்சரிக்கை பதாகை இடப்பட்டுள்ளன.

இத்தேவாலயத்துக்கும் கற்பிட்டி கோட்டைக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X