2025 மே 23, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு நீதிமன்றிலிருந்து விளக்கமறியல் கைதிகள் மூவர் தப்பியோட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழம்பு நீதவான் நீதிமன்றிலிருந்து விளக்கமறியல் கைதிகள் மூவர் இன்று பகல் தப்பியோடியுள்ளனர்.

விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்களும் போதைப் பொருள் தொடர்பாக கைது செயய்ப்பட்டுள்ள ஒருவருமே தப்பியோடியுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த குறித்த நபர்கள் மூவரும் நீதிமன்ற மதில் மேல் ஏறி தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X