2025 மே 23, வெள்ளிக்கிழமை

கடலில் குளிக்கச் சென்ற மாணவன் மரணம்

Super User   / 2012 ஜூலை 21 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             (ஹிரான் பிரியங்கர ஹயசிங்க)

சிலாபம் கடலில் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவர்கள் மூவர் கடலில் குளிக்கச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏனைய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவரின் பிறந்த தினம் இன்றாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X