2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது புத்தளம் தில்லையடி சதாமியாபுரத்தில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான புஹாரி முஹம்மது சம்சுதீன் (வயது 41) என்பவர் மின்சார தாக்குதலுக்குள்ளாகி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

வீட்டில் மின்சாரத் திருத்த வேலை செய்துகொண்டிருக்கும் போது இவரை மின்சாரம் தாக்கியுள்ளது. உடனடியாக இவரை உறவினர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X