2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வடமத்திய மாகாண மருத்துவர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

Super User   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாண மருத்துவர்கள் நாளை ஆரம்பிக்கவிருந்த பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்படடுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராபுரத்தில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதையடுத்து வடமத்திய மாகாண மருத்துவர்ளக் நாளை பகிஷ்கரிப்பில் ஈடபடவிருந்தனர்.

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினர்  அப்பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமை மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, வடமத்திய மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடக பேச்சாளருமான டாக்டர் நவின் டி சொய்ஸா கூறினார்.  (சுபுன் டயஸ்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .