2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் புதிய மைதானம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் நகரில் இஜ்திமா மைதானத்திற்கு அருகில் 50 ஏக்கர் பரப்பளவில் புதிய மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது.

பிரதேச வீரர்கள் தற்போது பயன்படுத்தி வரும் நகர சபை மைதானம் வெகு விரைவில் நவீன வசதிகளினை உடைய மாவட்ட மைதானாக மாற்றப்;படவுள்ளதினால் அக்காலப்பகுதியில் நிர்மாண வேலைகள் நடைப்பெறும் போது வீரர்களுக்கு மாற்றீடாகவே புதிய மைதானம் ஒன்று சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருவதாக புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளத்தின் பழமை வாய்ந்த குளமான நெடுங்குளம் புனரமைக்கப்பட்டு குளத்திலிருந்து அகற்றப்படும் மண் அமைக்கப்பட்டு வரும் புதிய மைதானத்திற்கும், புதிய வீதிகள் அமைக்கவும், மழைக்காலங்களில் நீர் தேங்கி காணப்படும் பள்ளக்காணிகளினை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X