2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க. ஆதரவாளர்களின் மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு

Super User   / 2012 செப்டெம்பர் 13 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (சுபுன் டயஸ்)

வடமத்திய மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் ஐ.தே.க. ஆதரவாளர்களின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

எப்பாவலையைச் சேர்ந்த 41 வயதான சி.எம். பிரியந்த குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.  எவ்வாறெனினும் இவ்விரு குழுக்களும் தேர்தல் பிரச்சாரக் காலத்திலும் உயிரிழந்துள்ளனர் என அநுராதரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பிரியந்த குமார, மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அருண புத்திக குணசேகரவின் சாரதியாக பணியாற்றியவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X