2025 மே 23, வெள்ளிக்கிழமை

முந்தல் பொலிஸ் பிரிவில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 26 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

முந்தல் பொலிஸ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் பொலிஸ் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், அடையாள அட்டை காணாமல் போனமை உட்பட பல்வேறு பொலிஸ் முறைப்பாடுகள் என்பனவும் பதிவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வின் போது புத்தளம் மாவட்டத்திற்கான உதவி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்ன மற்றும் முந்தல், உடப்பு பொலிஸார் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் மூலம் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் பயனடைந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X