2025 மே 22, வியாழக்கிழமை

மிஹிந்தலை புனித பூமிப்பகுதி துரித கதியில் அபிவிருத்தி

Kogilavani   / 2013 ஜனவரி 29 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க மிஹிந்தலை புனித பூமிப் பகுதி துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இத்துரித அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் புனித பூமிப் பகுதிலுள்ள சகல வீதிகளையும் புனரமைத்தல், புனித பூமிப் பகுதியை அலங்கரித்தல், சட்ட விரோத வியாபாhர நிலையங்களை அகற்றி புதிய வியாபார மத்திய நிலையமொன்றை அமைத்தல், வாகனத் தரிப்பிடமொன்றை அமைத்தல் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X