2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

உழவு இயந்திரத்தின் பின்னால் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Super User   / 2013 ஜனவரி 30 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மதுரங்குளி பிரதேசத்தில் உழவு இயந்திரத்தின் பின்னால் வீழ்ந்து 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளி, குசுமா மாவத்தை பகுதியிலேயே மேற்படி சம்பவம் இன்று நடைப்பெற்றுள்ளது. உழவு இயந்திரம் இயங்கிக்கொண்டிருந்தபோது உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த நபரே பின்னால் வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உழவு இயந்திரத்தின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகள் தொடர்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X