2025 ஜூலை 21, திங்கட்கிழமை

22 வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் சிங்கப்பூர் விஜயம்

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

22 வடமேல் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று  அதிகாலை வெளிநாட்டு பயணமொன்றினை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி பயணமானது.

சிங்கப்பூர், இந்துனேஷியா, பிலிப்பைன்ஸ்  ஆகிய நாடுகளுக்கு செல்லும் மாகாண சபை உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள மாகாண நிர்வாகங்கள் தொடர்பாக ஆராயவுள்ளனர்.

ஆளும் கட்சி, ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த வெளிநாட்டுப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர்.

எதிர்வரும் 19ஆம் திகதி இக்குழுவினர் நாடு திரும்பவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .