2025 மே 15, வியாழக்கிழமை

30 வருடங்களுக்கு பின்னர் வாக்குச்சாவடி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து மேற்கு எல்லைக்கிராமங்களின் இறுதி கிராமமான பூக்குளத்தில் 30 வருடங்களுக்கு பின்னர் இம்முறை வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.

புலிகளுடன் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கற்பிட்டிக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழ்ந்துவந்தனர்.

அவர்கள் தற்போது கிராமங்களுக்கு சென்றுள்ளதுடன் அங்கு 130 குடும்பங்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .