Suganthini Ratnam / 2012 மே 24 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் 12ஆம் திகதி 13 வயது சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணையை அலட்சியப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனினால் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 11 minute ago
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
1 hours ago
1 hours ago