2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

8,000 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க திட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம்  மாவட்டத்தில் வீடுகளற்ற 68,000 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்  கொடுக்கும் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்கா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை திட்டத்தின் படி வீடுகளற்ற 10 இலட்சம் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்   வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசனைப் படி  அநராதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 68,000 குடும்பங்கள் வீடுகளற்று வாழ்வது தெரிய வந்துள்ளது எனவும் பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயகா தெரிவித்தார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .