2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

"அல் குர்ஆனும் கரு வளர்ச்சிக் கட்டங்களும்" எனும் நூல் வெளியீடு

Super User   / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பேருவளை ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் இறுதியாண்டு மாணவன் எம்.எஸ்.எம்.ஆசாத் ஸிராஸ் எழுதிய "அல் குர்ஆனும் கரு வளர்ச்சிக் கட்டங்களும்'' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை மாலை புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் கலந்துகொண்டு நூலின் முதற் பிரதியினை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, நூல் ஆய்வினை இஸ்லாஹிய்யா பெண்கள் அரபு கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எச்.எம். மின்ஹாஜ் நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X