Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம்- மதுரங்குளி முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பு அங்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் நலன் கருதி, பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago