A.P.Mathan / 2013 மார்ச் 06 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுவிடும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்ட விடயத்தை விமான போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன முற்றாக மறுத்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .