2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அடகு வட்டி வீதங்களை குறைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுரை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 13 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்க நகை அடகுச் சேவைகளுக்கான வட்டி வீதங்களை குறைக்குமாறு வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.
 
தற்போது அறவிடப்படும் 15 வீத வட்டியிலிருந்து 12 வீதமாக இந்த பெறுமதியை குறைக்குமாறு இலங்கை மத்திய வங்கி பணித்துள்ளது. 
 
தற்போது 12 வங்கிகள் கடன் உறுதி திட்டத்தில் இணைந்துள்ளதாகவும், இந்த வங்கிகளின் மூலமாக சந்தைபெறுமதியில் 80 வீதம் முற்பணமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X