2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பொசன் தினத்தைக் கொண்டாடிய கொமர்ஷல் வங்கி ஊழியர்கள்

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் ஒன்றிணைந்து பொசன் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். முற்றிலும் பொருத்தமான வகையில் பக்தி மனம் கமலும் பாடல்களுடன் கூடிய ஒரு இனிய மாலை பொழுதாக இது அமைந்திருந்தது. இலங்கையின் பிரபல பாடகர் விக்டர் ரத்னாயக்க இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கொழும்பு 07ல் உள்ள நவரங்கஹல மண்டபத்தில் இந்த 'பஹன் கீ' நிகழ்வு இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கி பொசன் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த 15வது வருட நிகழ்வு இதுவாகும். 'பஹன் கீ' நிகழ்வில் கொமர்ஷல் வங்கி ஊழியர்கள் பக்தி கீதம் இசைப்பதைப் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X