2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

AIA காப்புறுதியாளர்களுக்கு விடுமுறை தெரிவுகள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு மாதமும் 10 அதிர்ஷ்டசாலி AIA ஸ்ரீ லங்கா வாடிக்கையாளர்களுக்கு தங்களது கனவாக இருக்கும் விடுமுறைப் பயணத்தளத்துக்கு இருவருடன்  பயணிக்கும் தெரிவுகள், கடந்த 12 மாதங்களில் நூற்றுக்கும் அதிகமான வெற்றியாளர்கள் இவ்வெகுமதியைப் பெற்று மகிழ்ந்துள்ளனர்.

இம் மாதம் AIA இன் நிஜமான வெகுமதியின் (ரியல் ரிவோட்ஸின்) ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியா மற்றும் பாங்கொக் ஆகிய 03  பயணத்தளங்களாக இருந்த தெரிவுகள் தற்போது 06 கண்கவர் பயணத்தளங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. பாலி, கேரளா மற்றும் சென்னை என்பன அப்பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்தோனேஷியாவிலுள்ள பாலி உலகின் மிகச்சிறந்த 10 விடுமுறைப் பயணத்தளங்களில் ஒன்றாகும். அழகிய உணர்வூட்டுகின்ற மற்றும் இயக்கமான கடற்கரைத்தீவான இதில் ரம்மியமானக் கடற்கரையும்; மேலும்; இங்கு பல்வேறு களியாட்ட விடுமுறை கொண்டாட்டங்கள் உள்ளன. பார்ப்பதற்கும் செய்வதற்கும் ஏராளமான விடயங்களும் உள்ளன.

தென்னிந்தியக் கரையோரத்தில்; அமைந்துள்ள ஜொலிக்கும் உப்பகங்களையும் தொடர்ச்சியாகக் தேயிலைத்தோட்டங்களையும் கொண்ட எழில் மிகுந்த நகரம் கேரளாவாகும். சென்னை தென்னிந்தியாவின் தலைநகரமாகும், ஒரு காலத்தில் 'மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஏராளமான சேலைக்கடைகள், அருங்காட்சியகங்கள், கோவில்கள் மற்றும் மெரினாக் கடற்கரை போன்றவற்றிற்கு மிகவும் பிரசித்து பெற்றது.

எட்டு கழக அணிகள் இதில் பங்குபற்றவுள்ளதுடன், உள்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு, உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஃபிஜி, சாமோ, டொங்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பிரலமான ரக்பி வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்து இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை இந்த ஆண்டு போட்டியின் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஒவ்வொரு அணியிலும் மூன்று வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். கழகச் சுற்றுப்போட்டியுடன் இணைந்ததாக பாடசாலைகள் மட்டத்தில் இடம்பெறும் சுற்றுப்போட்டியில் 8 பாடசாலை அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X